Tasty Recipes In Tamil
15 March 2014

பேபி கார்ன் பஜ்ஜி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் – 2
கடலை மாவு – 4-5 கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் பொறிப்பதற்கு


செய்முறை:

பேபி கார்னை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ளவும்.
பேபி கார்னை கரைத்த மாவில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவில் ஊற வைத்த பேபி கார்னை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
தக்காளி சாஸ்(tomato sauce) உடன் சூடாக பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Breaking News
Loading...
Quick Message
Press Esc to close
Copyright © 2013 Tasty Tamil In Recipes All Right Reserved